O/L பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!
2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.
இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
O/L பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!
Reviewed by Author
on
November 23, 2022
Rating:

No comments:
Post a Comment