தினேஷ் குணவர்தனவினால் எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம்
இந்த குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த குழுவின் உறுப்பினர்களாக ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
தினேஷ் குணவர்தனவினால் எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம்
Reviewed by Author
on
November 05, 2022
Rating:

No comments:
Post a Comment