இலங்கை அணி அபார வெற்றி
 பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் முஜீபுர் ரஹ்மான் மற்றும் ராசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி அபார வெற்றி
 Reviewed by Author
        on 
        
November 01, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 01, 2022
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 01, 2022
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 01, 2022
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment