மன்னாரில் மீண்டும் “அம்மாச்சி உணவகம்” -ஆர்வமுள்ளோரை தொடர்பு கொள்ள கோரிக்கை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முருங்கன் பகுதி அம்மாச்சி உண வகம் மீண்டும் புதுப் பொலிவுடன் பாரம்பரிய உணவகமாக இயங்க உள்ளது .
அம்மாச்சி உணவகத்துடன் இணைந்து பயணிப்பதற்கு சமையல் மற்றும் வியாபாரம் செய்வதில் ஆர்வம் உள்ள அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மற்றும் தனிப்பட்ட பெண்களிடமும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆர்வமுள்ளோர் முருங்கன் விவசாய போதனாசிரியர் அலுவலகம் 0772911198 , 0765459436 பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் உயிலங்குளம் 0776614703 , 0776640526 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.
மன்னாரில் மீண்டும் “அம்மாச்சி உணவகம்” -ஆர்வமுள்ளோரை தொடர்பு கொள்ள கோரிக்கை
Reviewed by Author
on
December 23, 2022
Rating:

No comments:
Post a Comment