வடையில் கரப்பான் பூச்சி – மூடப்பட்ட கடை!
குறித்த நபர் வடைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று உண்பதற்கு தயாரான நிலையில் கரப்பான் பூச்சியொன்று இருப்பதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக குறித்த கடைக்கு சென்று மேலதிக விசாரணைகளை நடத்தினர்.
இதன்போது மனிதபாவைனைக்கு ஒவ்வாத உணவுப்பொருட்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்
வடையில் கரப்பான் பூச்சி – மூடப்பட்ட கடை!
Reviewed by Author
on
December 05, 2022
Rating:

No comments:
Post a Comment