இந்தியாவில் ஆள்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிரிழந்திருக்கலாம் என தகவல்
சம்பவம் நிகழ்ந்த உடன் குழுவினர் கிணற்றுக்குச் சென்றுள்ளனர். அதற்குள் குழந்தை சாதாரணமாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் சுமார் 40 மணித்தியாலங்கள் கடந்தும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் ஆள்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; உயிரிழந்திருக்கலாம் என தகவல்
Reviewed by Author
on
December 11, 2022
Rating:

No comments:
Post a Comment