எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்-மன்னாரில் மனித உரிமைகள் தினத்தையொட்டி இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்தி பவனி.
இதன்போது 'எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்' 'பேச்சு சுதந்திரம் கல்விக்கான உரிமை, மற்றும் சமூக பாதுகாப்புக்கான உரிமை' 'உலகில் உள்ள யாவருக்கும் உரிமைகள் சமமே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மனித
உரிமைகள் தொடர்பாக எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்
எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்-மன்னாரில் மனித உரிமைகள் தினத்தையொட்டி இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்தி பவனி.
Reviewed by Author
on
December 11, 2022
Rating:

No comments:
Post a Comment