யாழில் கோர விபத்து - 19 வயது இளைஞன் பலி!
சம்பவத்தில் யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசான் (வயது 17) என்ற இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் கோர விபத்து - 19 வயது இளைஞன் பலி!
Reviewed by Author
on
February 06, 2023
Rating:

No comments:
Post a Comment