அண்மைய செய்திகள்

recent
-

தனது இரு பிள்ளைகளை கொலை செய்து தந்தை தற்கொலை!

அரநாயக்க - பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இரு பிள்ளைகளை கொலை செய்து தந்தை தற்கொலை! Reviewed by Author on February 06, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.