மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சேவையாளர் சங்க புதிய நிர்வாக தெரிவு
இதன்போது புதிய ஆண்டு நிர்வாக தலைவராக எஸ்.சுபதீபன்(சசி) தெரிவுசெய்யப்பட்டார்.
செயலாளராக எம்.எப். பாசில் பொருளாளராக எம்.இஜாஸ் உள்ளடங்கானாள நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
.இதன் போது மன்னார் முச்சக்கர வண்டி சேவையாளர்கள் அனைவரும் மன்னார் மக்களுக்கான சிறப்பான, பாதுகாப்பான சேவைகளை வழங்குமாறு புதிய நிர்வாக குழு கூட்டத்தில் அங்கத்தவர்களுக்கு வருகைதந்த அதிதிகளால் அறிவுறுத்தப்பட்ட அமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சேவையாளர் சங்க புதிய நிர்வாக தெரிவு
Reviewed by Author
on
February 13, 2023
Rating:

No comments:
Post a Comment