நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்
சமீபத்தில் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல் நலம் ஓரளவு குணமடைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சாமி செய்தார். தனது உடல்நலம் முன்னேறுவதற்காக படிவழி பாதையில் நடந்து வந்து 600 படிகளில் சூடம் ஏற்றி வழிப்பட்டார்.
நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்
Reviewed by Author
on
February 14, 2023
Rating:

No comments:
Post a Comment