வயோதிப அக்கா, தங்கை உட்பட மூவர் சடலங்களாக மீட்பு!
இதேவேளை,ஊர்காவற்றுறை அக்கா தங்கை குளத்தில் ஆணொருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளளது.
ஊர்காவற்றுறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் அவர் பயணித்த மிதி வண்டியும் குளத்தினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவர் மாரடைப்பு ஏற்பட்டு குளத்தில் வீழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வயோதிப அக்கா, தங்கை உட்பட மூவர் சடலங்களாக மீட்பு!
Reviewed by Author
on
February 26, 2023
Rating:

No comments:
Post a Comment