கொழும்புவிலிருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய பெண்கள்
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு
இன்று காலை இந்தியாவில் உள்ள திருச்சிக்கு யுஎல்131 விமானம் புறப்பட்டதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கப்டன் சாமிக்க ரூபசிங்க பணியாற்றினார்.
முதல் அதிகாரியாக பிமலி ஜீவந்தரா, பர்சர் ரோஷனி திஸாநாயக்க, கேபின் மேற்பார்வையாளராக உபுலி வர்ணகுல, மற்றும் விமானப் பணிப்பெண்கள் லக்மினி திசாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல கங்கனமலகே ஆகியோரும் இதில் பணியாற்றியிருந்தனர்.
கொழும்புவிலிருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கிய பெண்கள்
Reviewed by Author
on
March 09, 2023
Rating:

No comments:
Post a Comment