சதொசவில் 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனி 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 218 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 06 ரூபாவால் குறைக்கப்பட்டு 129 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் சிவப்பு பச்சையரிசி 09 ரூபாவாலும் ஒரு கிலோகிராம் வௌ்ளை நாட்டரிசி 07 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச அறிவித்துள்ளது.
சதொசவில் 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
Reviewed by Author
on
March 09, 2023
Rating:

No comments:
Post a Comment