அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் நடைபெற்ற 6வது உலக Rollball போட்டியில் சாதனை படைத்த மன்னார் மாணவி

2023 புனே, இந்தியாவில் இடம்பெற்றுவரும்  6th rollball world cup   விளையாட்டில் இலங்கை அணிக்காக  மன்னார் மாவட்டத்தை  செல்வி. அன்ரனி திவ்யா  விளையாடி ஐந்து போட்டிகளில் களம் கண்டு மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று இலங்கை அணி ஐந்தாம் இடத்திற்கு தக்கவைத்துள்ளார். 

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவியாகிய  செல்வி. அன்ரனி திவ்யா அவருடைய விளையாட்டு ஆளுமையயால் நாட்டுக்கு மாவட்டத்துக்கும்   பாடசாலைக்கும்  பெருமையை தேடி தந்துள்ளார் 

 மாணவியை பாடசாலை சமூகமும்   பழைய மாணவர் சங்கமும் , பாராட்டி  வாழ்த்தி மகிழ்கிறது...







இந்தியாவில் நடைபெற்ற 6வது உலக Rollball போட்டியில் சாதனை படைத்த மன்னார் மாணவி Reviewed by NEWMANNAR on April 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.