அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தினர் மீது நீர்த்தாரை பிரயோகம்!
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டமொன்று முன்னெக்கப்பட்டு வருகின்றது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் உயர்கல்வி அமைச்சுக்கு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னோக்கி செல்லவிடாது அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தினர் மீது நீர்த்தாரை பிரயோகம்!
Reviewed by Author
on
July 21, 2023
Rating:

No comments:
Post a Comment