பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் காத்தான்குடியில் வைத்த கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபரிடமிருந்த 15 கிராம் 750 மில்லி கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது
Reviewed by Author
on
September 03, 2023
Rating:

No comments:
Post a Comment