இளநீர் மூலம் பல மில்லியன் வருவாயை பெற்றுக் கொண்ட இலங்கை
இலங்கையில் இளநீர் ஏற்றுமதி மூலம், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் இளநீர் ஏற்றுமதி மூலம், கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 2,705 மில்லியன் ரூபாவாகும்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில், ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இளநீர் மூலம் பல மில்லியன் வருவாயை பெற்றுக் கொண்ட இலங்கை
 Reviewed by Author
        on 
        
March 25, 2024
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 25, 2024
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
March 25, 2024
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 25, 2024
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment