நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனை காணவில்லை.
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் (வயது 17) மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
2 ம் இணைப்பு
காணாமல் போன மாணவன் குடும்பத்துடன் இணைந்து விட்டார்
நன்றி
நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனை காணவில்லை.
Reviewed by NEWMANNAR
on
March 11, 2024
Rating:

No comments:
Post a Comment