மாரடைப்பு தெல்லிப்பழை மகாஜன பெண் உப அதிபர் மரணம்!!
மாரடைப்பு தெல்லிப்பழை மகாஜன பெண் உப அதிபர் மரணம்!!
- மாரடைப்புக் காரணமாக யாழ் மகாஜனக் கல்லூரியின் உப அதிபர் திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று உயிரிழந்தார்!!
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வங்கி ஒன்றுக்கு சென்ற நிலையில் தல சுட்டு காரணமாக மயங்கி விழுந்த நிலையில் யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்!
இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்!!!!
மாரடைப்பு தெல்லிப்பழை மகாஜன பெண் உப அதிபர் மரணம்!!
Reviewed by NEWMANNAR
on
April 26, 2024
Rating:

No comments:
Post a Comment