இலங்கைப் பெண்களுக்கு அழகு சாதன பொருட்களால் வரும் ஆபத்து
தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டங்கள் நடைமுறைப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைப் பெண்களுக்கு அழகு சாதன பொருட்களால் வரும் ஆபத்து
Reviewed by Author
on
June 15, 2024
Rating:

No comments:
Post a Comment