இலங்கைக்கு வந்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்
உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) வெள்ளிக்கிழமை (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்ஐ 17 ஹெலிகொப்டர் (MI-17 helicopter) ஒன்றை கொண்டு செல்வதற்காகவே இந்த விமானம் இலங்கைக்கு வந்தது.
2014 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணிகளில், இலங்கையின் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கைக்கு வந்த உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்
Reviewed by Author
on
June 29, 2024
Rating:

No comments:
Post a Comment