அண்மைய செய்திகள்

recent
-

சுமந்திரனுக்கு ஏட்டுக்குப் போட்டி தமிழரசு வட்டுக்கோட்டை கிளை அரியநேந்திரனுக்கு ஆதரவு.

சுமந்திரனுக்கு ஏட்டுக்குப் போட்டி

தமிழரசு வட்டுக்கோட்டை கிளை அரியநேந்திரனுக்கு ஆதரவு.


இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.


இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது, தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.


இதன்போது தமிழ்ப்பொது வேட்பாளர் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்நிலையில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




சுமந்திரனுக்கு ஏட்டுக்குப் போட்டி தமிழரசு வட்டுக்கோட்டை கிளை அரியநேந்திரனுக்கு ஆதரவு. Reviewed by Author on September 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.