அநுர குமார திசாநாயக அவர்களது தேசிய மக்கள் சக்தி (JVP) உடன் இணைந்தார் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர்
அநுர குமார திசாநாயக அவர்களது தேசிய மக்கள் சக்தி (JVP) உடன் இணைந்தார் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக அவர்களது தேசிய மக்கள் சக்தி (JVP) கட்சிக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் மக்களும் அவருக்கு ஆதரவை வழங்குமாறும் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் தெரிவித்துள்ளார்
நேற்று (17) இரவு 8 மணியளவில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர் தலைமையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்ப்பாளர் அநுர குமார திசாநாயக அவர்களுக்கு ஆதரவளிக்கும் பரப்புரை கூட்டம் ஒன்று இடம்பெற்றது
இதன்போதே அவர் இதனை தெரிவித்தார் இந்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனத்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆறு கோரிக்கை விடுத்தனர்
அநுர குமார திசாநாயக அவர்களது தேசிய மக்கள் சக்தி (JVP) உடன் இணைந்தார் முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனோபர்
Reviewed by Author
on
September 18, 2024
Rating:

No comments:
Post a Comment