அவசரமாக பகிர்ந்து உதவவும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நபர் காணாமல் போனவர் இல்லை
மன்னார் பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது நபரை கடந்த 23.03.2025 தொடக்கம் இன்று வரை காணவில்லை குறித்த நபர் வவுனியா சென்ற நிலையில் காணமல் போயுள்ளார் இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நபரை போன்ற நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் காணாமல் போன நபர் அவர் இல்லை என குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் எனவே குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்
0743022280
0758320499
என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தரமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
அவசரமாக பகிர்ந்து உதவவும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நபர் காணாமல் போனவர் இல்லை
Reviewed by Vijithan
on
March 27, 2025
Rating:

No comments:
Post a Comment