மன் / கள்ளியடி அ. த. க பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கண்காட்சியும் சிறுவர் சந்தையும்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசம் மடுக்கல்வி வலையத்திற்கு உட்பட்ட மன் / கள்ளியடி அ. த. க பாடசாலையில் இன்றைய தினம் காலை 9 மணி அளவில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது இதில் சிறுவர்களினால் உருவாக்கப்பட்ட கண்காட்சி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்
சிறுவர்களினால் ஆக்கபூர்வமான சிறுவர் சந்தையும் இடம் பெற்றுள்ளது இதில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
மன் / கள்ளியடி அ. த. க பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்ற ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கண்காட்சியும் சிறுவர் சந்தையும்
Reviewed by Vijithan
on
July 09, 2025
Rating:

No comments:
Post a Comment