அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தடுப்பூசி இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி இதுவரை பெற்றுக்கொள்ளாத மன்னார் மாவட்ட நிறுவனங்களில் பணிபுரியும் மன்னார் மாவட்ட, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த எந்த சகல வயதினரான அரச உத்தியோகத்தர்கள், அரச, தனியார் வங்கியாளர்கள் தமது விபரங்களையும், நிறுவனத்தலைவர் ஊடாக தொடர்பு இலக்கத்துடன் நாளை திங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் reunit2016@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டக் கொள்கின்றோம்.

மன்னாரில் தடுப்பூசி இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவிப்பு Reviewed by Author on July 18, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.