அண்மைய செய்திகள்

recent
-

நலந்தரும் நவராத்திரி

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல ஆதிபரா சக்திக்குரிய நவராத்திரி விரதம் இன்று முதல் ஆரம்பமாகிறது. நல்வாழ்வும் நல்வளமும் தந்து எம்மை வாழ வைக்கும் அம்பிகையின் அருள் சுரக்கும் அற்புத விரதம் இந்த நவராத்திரியே.
சிவபெருமானுக்கு ஒரு நாள் விரதம் சிவராத்திரி. ஆனால் இந்த அம்பிகைக்கு ஒன்பது நாள் விரதம் நவராத்திரியாகும். இந்த நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை வேண்டி விரதம் நோற்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை அம்மனையும் நடு மூன்று நாட்களும் செல்வம் வேண்டி மகாலக்ஷ்மி அம்மனையும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதித் தாயையும் வணங்கப்படுகின்றது.
Read more...
நலந்தரும் நவராத்திரி Reviewed by NEWMANNAR on September 30, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.