தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களான ஜீ.குனசீலன் மற்றும் வி.டெனிஸ்வரன் ஆகியோரை ஆதரித்து மன்/ஸ்ரார் ஈகில் விளையாட்டுக்கழகம் நடாத்திய பரப்புரைக்கூட்டம்.- படங்கள்
இதன் போது இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளரான துவான் முஜீப் கருத்துரைகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து வேட்பாளர்களான வைத்திய கலாநிதி ஜீ.குனசீலன் மற்றும் சட்டத்தரணி வி.டெனிஸ்வரன் ஆகியோர் மக்கள் மத்தியில் உரையாற்றினர்.
இதன் போது சட்டத்தரணி பி.டெனிஸ்வரன் உரையாற்றுகையில்,,,,,
சலுகைகளுக்கு விலை போகாமல் தமிழ் மக்கள் சகலரும் வாக்களிக்க வேண்டும் எனவும்,சலுகைகளை வழங்குபவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த சலுகைகளை நிராகரித்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.என தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளர்களான ஜீ.குனசீலன் மற்றும் வி.டெனிஸ்வரன் ஆகியோரை ஆதரித்து மன்/ஸ்ரார் ஈகில் விளையாட்டுக்கழகம் நடாத்திய பரப்புரைக்கூட்டம்.- படங்கள்
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:
No comments:
Post a Comment