வடமகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் வெற்றி பெற்றோர் விபரம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு 33 ஆயிரத்து 118 வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்களைக்கைப்பற்றியுள்ளது. இதே வேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 15 ஆயிரத்து 104 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும்,சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் 4 ஆயிரத்து 571 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
-
-வெற்றி பெற்றோர் விபரம்,விருப்பு வாக்குகள்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு
1)சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா-(12927 விருப்பு வாக்குகள்)
2)சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ்(12827 விருப்பு வாக்குகள்)
3)வைத்தியகலாநிதி ஜீ.குனசீலன்- (12260 விருப்பு வாக்குகள்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
4)றிப்கான் பதியுதீன்(11130 விருப்பு வாக்குகள்)
சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ்
5)கபிர் முகமட் ரயிஸ் (3165 விருப்பு வாக்குகள்) பெற்றுள்ளனர்.
வடமகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் வெற்றி பெற்றோர் விபரம்.
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:
No comments:
Post a Comment