25 ஆம் திகதி வட மாகாணசபையின் கன்னியமர்வு
வட மாகாண சபையின் கன்னியமர்வு 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகத்தில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பின் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகள் வட மாகாணசபையின் ஆரம்ப அமர்வு நாளன்று இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 ஆம் திகதி வட மாகாணசபையின் கன்னியமர்வு
Reviewed by Admin
on
October 15, 2013
Rating:

No comments:
Post a Comment