F.A வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிக்கு மன்னாரில் இருந்து பங்குபற்றும் ஒரே அணி சென் .லூசியா வி .க
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் கார்கில்ல்ஸ் பூட்சிட்டி இணைந்து நடாத்தும் அகில இலங்கையில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக் கிடையிலான F.A வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியில் மன்னார் உதைபந்தாட்ட லீக் சார்பாக எமது கழகம் (சென் .லூசியா வி .க பள்ளிமுனை ) மாத்திரம் பங்குபற்றுகின்றது .
மேலும் கடந்த 09.11.2013 ம் திகதி நடைபெற்ற முதலாவது சுற்று ஆட்டத்தில் சனிமவுண்ட் வி .க - கல்முனை அணியுடன் விளையாடி 4:2 என்ற கோல் கணக்கில் எமது கழகம் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது .
அகில இலங்கை ரீதியில் 170 அணிகள் பங்கு பற்றுகின்றது.
F.A வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிக்கு மன்னாரில் இருந்து பங்குபற்றும் ஒரே அணி சென் .லூசியா வி .க
Reviewed by NEWMANNAR
on
November 11, 2013
Rating:

No comments:
Post a Comment