அண்மைய செய்திகள்

recent
-

தேசிய நத்தார் விழா மன்னாரில் -படங்கள்-(2ம் இணைப்பு)


தேசிய நத்தார் விழா புனித செபஸ்தியார் பேராலய வழாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

குறித்த விழாவினை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் மன்னார் மாவட்ட செயலகமும் ஏணைய தினைக்களங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதின் ,மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜேசப், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் கிறிஸ்ரினா வதனா ,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எம்.எஸ். தேசபிரிய திணைக்களங்களின் அதிகாரிகள்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் மேலும் பலர் கலந்த கொண்டனர்.


கடவுள் அன்பை விரும்புபவன்,அன்பு செலுத்தும் இடத்தில் கடவுளை காணலாம்.அதே போல் நாம் கடவுளுக்கு அன்பு செலுத்தினால் தான் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார்.அதே வேளை நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களின் வருகையும் பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.


குறித்த நிகழ்வின் போது நத்தார் கீதங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பல இடம் பெற்றன.






































தேசிய நத்தார் விழா மன்னாரில் -படங்கள்-(2ம் இணைப்பு) Reviewed by Author on December 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.