அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளன
லயன் எயார் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான அன்ரனோவ் 24 ரக விமானத்தில் பயணித்துஉயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நோக்கில் அவ் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் இன்று இரண்டாம் நாளாக யாழ் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன .
 நேற்று காலை 10 மணி தொடக்கம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று பி . ப 4 மணியுடன் நிறைவடைகிறது . இதுவரை விமானத்தில் பயணித்த 17 பேரது ஆடைகளை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளன
 Reviewed by Admin
        on 
        
January 13, 2014
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
January 13, 2014
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
January 13, 2014
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
January 13, 2014
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment