திருக்கேதீச்சரம், சிவன்அருள் இல்ல மகிழ்வூட்டும் சுற்றுலா-படங்கள்
திருக்கேதீச்சரம், சிவன்அருள் இல்லத்தால் பராமரிக்கப்பட்டுவரும் நூற்றுக்கும் அதிகமான ஆதரவற்ற சிறார்களில் உறவினர்களால் மார்கழி விடுமுறைக்கு வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைத் தவிர,ஏனையோர் மகிழ்வூட்டும் முகமாக நானாட்டான்,அரிப்பு அல்லிராணிக்கோட்டை, அருவியாறு, தேக்கம் தொங்குபாலம் போன்ற இடங்களுக்கு 'மகிழ்வூட்டும் சுற்றுலாவுக்கு' அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்கள்
திருக்கேதீச்சரம், சிவன்அருள் இல்ல மகிழ்வூட்டும் சுற்றுலா-படங்கள்
Reviewed by Admin
on
January 03, 2014
Rating:

No comments:
Post a Comment