இந்திய மீனவர்கள் 5 பேர் விளக்கமறியலில்
யாழ்.நயினைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களை இன்று முற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
படகு விபத்துக்குள்ளாகி கடலில் தத்தளித்த நிலையில் 5 இந்திய மீனவர்களும் நயினாதீவு கடற்பகுதியில் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டனர்.
கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் மேலதிக விசாரணைகளின் பொருட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்திய மீனவர்கள் 5 பேர் விளக்கமறியலில்
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:


No comments:
Post a Comment