குடும்பத்தோடு பிரபல தயாரிப்பாளர் படுகொலை; அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரோடு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கேரளாவை சோபார்னிகா பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர் சந்தோஷ்குமார்.
மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்துள்ள இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே டுபாயில் வர்த்தக நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
கடந்த 10ஆம் திகதி குடும்பத்தினருடன் டுபாய் சென்ற இவரை உறவினர்கள் தொடர்பு கொள்ள முடியாததால் பொலிஸில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து பொலிஸார் சென்று பார்த்ததில் கத்திக்குத்து காயங்களுடன் மர்மமானமுறையில் இறந்து கிடந்தனர்.
குடும்பத்தோடு பிரபல தயாரிப்பாளர் படுகொலை; அதிர்ச்சியில் திரையுலகம்
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:

No comments:
Post a Comment