அண்மைய செய்திகள்

recent
-

மலையகத்தில் அதிக மழை-வாகனச் சாரதிகள் அவதானமாக செயற்படவும்

மலையகத்தில் பிற்பகல் முதல் கன மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே காணப்படுகின்றது. அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாகவாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கின்றனர். 


 குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
மலையகத்தில் அதிக மழை-வாகனச் சாரதிகள் அவதானமாக செயற்படவும் Reviewed by NEWMANNAR on July 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.