யானை குட்டியை கடத்தியவர்கள் மடக்கிபிடிப்பு
கண்டி - மாத்தளை பிரதான வீதியில் மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் வைத்து லொறி ஒன்றினை சோதனையிட்ட போது சட்ட விரோதமான முறையில் லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட யானை குட்டியை மாத்தளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் சுமார் மூன்று வயது மதிக்கதக்க யானை குட்டியொன்று இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேற்படி யானை குட்டியை எடுத்து செல்வதற்கான எவ்வித அனுமதிப்பத்திரமும் குறித்த லொறியின் சாரதியிடம் இருக்க வில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
யானை குட்டியை கடத்தியவர்கள் மடக்கிபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


No comments:
Post a Comment