அண்மைய செய்திகள்

recent
-

முதற்­கா­லாண்டில் 3,240 பேருக்கு எயிட்ஸ்: 1,732 பேர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்


இவ்­வ­ருடம் முதற்­கா­லாண்டு வரை­யி­லான காலப் பகு­தியில் இலங்­கையில் 3,240 பேர் எயிட்ஸ் (எச். ஐ. வி) தொற்­றுக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக கணிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான எயிட்ஸ் வேலைத்­திட்­டத்­துக்­கான பிர­தி­நிதி வைத்­தியர் தயாநாத் ரண­துங்க தெரி­வித்­துள்ளார் . இவ்­வாறு எயிட்ஸ் தொற்­றுக்குள்­ளா­ன­வர்­களில் 1,732 பேர் மாத்­தி­ரமே இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனைய 1,508 பேரும் நாட்­டிற்குள் இருந்­த­போதும் இது­வ­ரை­யிலும் இனங்­கா­ணப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். ஐக்­கிய நாடு­களின் எயிட்ஸ் வேலைத்­திட்­டத்தின் நோக்­க­மா­னது 2030 ஆம் ஆண்­ட­ளவில் இலங்­கையில் எயிட்­ஸினை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தாகும். அதே போன்று இலங்­கையில் எயிட்ஸ் பர­வுதல் மற்றும் எயிட்­ஸினால் ஏற்­படும் மரணம் போன்­ற­வற்றை முற்­றாக இல்­லா­ தொ­ழிக்கும் வேலைத்­திட்­டமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
முதற்­கா­லாண்டில் 3,240 பேருக்கு எயிட்ஸ்: 1,732 பேர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர் Reviewed by Author on May 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.