முசலியில் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுஸ்ரிப்பு-Photos
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக முசலி சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இன்று(28) வியாழக்கிழமை உலக புகையிலை எதிர்ப்புத்தினம் சிலாவத்துறை பாடசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதில் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், சுகாதார அதிகாரிகள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முசலியில் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுஸ்ரிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
May 29, 2015
Rating:

No comments:
Post a Comment