நேபாளத்திலிருந்து நாடு திரும்புகின்றது நிவாரணக்குழு
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்காக சென்ற முப்படையினர் குழு இன்று நாடு திரும்பவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி நேபாளம் சென்ற முப்படையைச் சேர்ந்த 141 பேரை கொண்ட நிவாரணக் குழுவே நாடு திரும்பவுள்ளது. இக்குழுவில் இராணுவத்தை சேர்ந்த 116 பேரும்- கடற்படையைச் சேர்ந்த 14 பேரும் விமானப்படையை சேர்ந்த 11 பேரும் இக்குழுவில் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்திலிருந்து நாடு திரும்புகின்றது நிவாரணக்குழு
Reviewed by Author
on
May 11, 2015
Rating:

No comments:
Post a Comment