நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்த வித்தியாவின் தாயார்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்து வெளியில் வந்தவேளை, வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணையில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? சட்டத்தரணி கே.வி நீதிமன்றில் கடும் வாதம்!
நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்த வித்தியாவின் தாயார்
Reviewed by Author
on
June 01, 2015
Rating:
Reviewed by Author
on
June 01, 2015
Rating:



No comments:
Post a Comment