சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தில் பசுபிக் சமுத்திரத்தைக் கடக்கும் சாதனைப் பயணம்
சுவிஸ் விமானியான அன்ட்றி பொர்ச்பேர்க் சூரிய சக்தியால் இயங்கும் விமானமொன்றைப் பயன்படுத்தி பசுபிக் சமுத்திரத்தைக் கடக்கும் சாதனைப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார்.
அவர் 'சோலர் இம்பல்ஸ் 2' விமானத்தில் சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் நான்ஜிங் நகரிலுள்ள லுகோயு விமான நிலையத்திலிருந்து ஹவாயை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர் 6 நாட்களில் ஹவாயை சென்றடைய எதிர் பார்த்துள்ளார்.ஜம்போ விமானமொன்றை விடவும் அகலமான இந்த விமானத்தின் நிறை காரொன் றின் நிறையை விடவும் சிறிது அதிகமாகும்.
சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தில் பசுபிக் சமுத்திரத்தைக் கடக்கும் சாதனைப் பயணம்
Reviewed by Author
on
June 01, 2015
Rating:
Reviewed by Author
on
June 01, 2015
Rating:

No comments:
Post a Comment