தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் யாழில் ஆரம்பம்---
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்,அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளது. இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் யாழில் ஆரம்பம்---
Reviewed by Author
on
July 26, 2015
Rating:
Reviewed by Author
on
July 26, 2015
Rating:




No comments:
Post a Comment