டென்னிஸ் பெண்கள் தரவரிசை: செரீனா தொடர்ந்து முதலிடம்...

டென்னிஸ் உலகத் தரவரிசையில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
பெண்கள் டென்னிஸ் அசோசியே'ன்ஸ் நேற்று தரவரிசையை வெளியிட்டது. இதில் 13191 புள்ளிகளுடன் செரீ னா வில்லியம்ஸ் தொட ர்ந்து முதலிடத்தில் உள் ளார். செரீனா இந்த வரு டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள மூன்று கிரா ண்ட்ஸ்லம் பதக்கத்தை யும் வென்றுள்ளார்.
விம்பிள்டன் அரையிறு திப் போட்டியில் செரீனா விடம் தோல்வியடைந்த மரியா 'ரபோவா 2-வது இடத்தில் உள்ளார்.
அதன் பின் சிமோனா ஹாலப், பெட்ரா குவி டோவா, கரோலின் ¦வொஸ்னியாக்கி, அனா இவானோவிக், அக்னியே ஷ்கா ரத்வன்ஸ்கா, லூசி சபரோவா, கார்பின் முகுருசா, கார்லா சுவாரஸ் நவரோ ஆகியோர் 3ம் இடத் திலிருந்து 10-வது இடம் வரை பெற்றுள் ளனர்.
டென்னிஸ் பெண்கள் தரவரிசை: செரீனா தொடர்ந்து முதலிடம்...
Reviewed by Author
on
July 31, 2015
Rating:
Reviewed by Author
on
July 31, 2015
Rating:

No comments:
Post a Comment