வன்னி தேர்தல் மாவட்டத்தில் 252761 வாக்காளர்கள்...
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நிருவாக மாவட்டங்களைக் கொண்ட வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2 இலட்சத்து 52 ஆயிரத்து 761 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கும் தகைமை பெற்றுள்ளார்கள். 2014 ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மன்னார் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 232 வாக்காளர்களும் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து ஒன்பதினாயிரத்து 689 வாக்காளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 63 ஆயிரத்து 840 வாக்காளர்களும் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளனர்.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 252761 வாக்காளர்கள்...
Reviewed by Author
on
July 24, 2015
Rating:

No comments:
Post a Comment