தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கின கிளிநொச்சி வீதிகள்...
கிளிநொச்சியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதிகள் குறுக்கு வீதிகள் என்பவற்றை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் வீதிகளில் பயணிப்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன்,
வியாபார நிலையங்கள், குடியிருப்புக்கள் மற்றும் வயல் நிலங்களிலும் நீர் புகுந்துள்ளமையல் வியாபாரிகள் விவசாயிகள் என பலரும் சிரமங்களுக்கு உள்ளாவதோடு குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களின் மக்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.
தொடர் மழையால் வெள்ளத்தில் மூழ்கின கிளிநொச்சி வீதிகள்...
Reviewed by Author
on
November 01, 2015
Rating:

No comments:
Post a Comment