க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில்...
நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk (link is external) (link is external) மற்றும் www.exams.gov.lk (link is external) (link is external) ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
க.பொ.த உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில்...
Reviewed by Author
on
November 26, 2015
Rating:
Reviewed by Author
on
November 26, 2015
Rating:


No comments:
Post a Comment