சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்....
2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை பரீட்சைகள் 08 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்ள்-403,442
வெளிவாரி மாணவர்கள்-261095
பரீட்சை நிலையங்கள்-4670
அரச அதிகாரிகள்-41000
வினாத்தாள் திருத்தும் பணி-dec28-jan-05
இலங்கை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றும் பரீட்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்....
Reviewed by Author
on
December 07, 2015
Rating:
Reviewed by Author
on
December 07, 2015
Rating:


No comments:
Post a Comment